WELCOME TO THE

கைகொடுக்கும் ஓர் முயற்சி


தொற்று குறித்தான பயம் ஒரு புறம் மக்களை புரட்டி எடுத்துக்கொண்டிருக்க, ஊரடங்கில் அடுத்த வேளை உணவு குறித்தான பயத்தில், பலர் நாட்களை கடத்தி கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பு மருந்து இல்லாத உயிர்க்கொள்ளி நோய் தான் பசி.அப்படி ஊரடங்கு நாட்களில் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பசியால் வாடுபவர்களையும், அவர்களுக்கு உதவும் கரங்களையும் இணைக்கும் பாலம் தான் எழுச்சியின் நன்னயம்..

நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பது தான் இந்த பிரபஞ்சத்தின் விதி… முடிந்த மட்டும் உதவுவோம், உயிர்காக்க!

உதவி செய்ய

நன்னயம்

உதவி பெற

  • உதவி செய்ய

    நீங்கள் இன்று செய்யப்போகும் உதவி ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல ஒரு தலைமுறையையே… காப்பாற்றும்… பாதுகாக்கும்… உயர்த்தும்…

    மேலும் படிக்க
  • உதவி பெற

    இன்று நீங்கள் பெறுவதை நாளை தேவைப்படுவோருக்கு திருப்பி செய்து விடுங்கள். நன்றியுணர்வு இருப்பவன் எதையும் பெற தகுதியாவன் என்பதை நினைவில் கொள்வோம்.

    மேலும் படிக்க
Go to Services